ENGLISH
  • English
  • Tamil
  • Sinhala
our approach page banner of Neelan Tiruchelvam Trust

முன்மொழிவு களுக்கான அழைப்பு

அர்த்தமுள்ள மற்றும் சமூகத்தினால் வழிநடத்தப்படும் மாற்றத்தை முன்னெடுக்கும் உள்ளூர் இலாப நோக்கற்ற நிறுவனங்களிடமிருந்து NTT திட்ட முன்மொழிவுகளை வரவேற்கின்றது. சமநிலையை மேம்படுத்தி, சமூகங்களின் மீண்டெழும் திறனை வலுப்படுத்தி, நிலையான மாற்றத்தை உருவாக்கும் முன்முயற்சிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். சமூகங்கள் தங்களின் வாழ்வியல் யதார்த்தங்கள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில், தமக்கான தீர்வுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்வதை நாங்கள் ஊக்கப்படுத்துகின்றோம்.

முன்மொழிவுகளுக்- கான அழைப்பு

தற்போது முன்மொழிவுகளுக்கான திறந்த அழைப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும், புதிய வாய்ப்புகளுக்காக விரைவில் மீண்டும் பார்க்குமாறு உங்களை அழைக்கிறோம்.

ENGLISH
  • ENGLISH
  • TAMIL
  • SINHALA