What’s New
எமது முதன்மை விழுமியங்கள்
ஒரு உள்ளூர் நிதிக்கொடையாளர் என்ற ரீதியில், தான் முன்னிறுத்தும் விழுமியங்களை உறுதியுடன் கடைப்பிடிப்பதை உறுதிசெய்யும் நீலன் திருச்செல்வம் நம்பிக்கை நிதியம் (NTT); அதற்கமைய, அதிகாரம், நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு இடையிலான பிணைப்புகளை ஆழமான விழிப்புணர்வுடன் ஆராய்ந்து செயலாற்றுகிறது.
உள்நிலையிலும் சமூகங்களுடனும் கூருணர்வு மற்றும் மற்றும் ஒத்துணர்வுடன் இணைந்து பணியாற்றுதல்
பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நாணயம் ஆகிய ஜனநாயகப் பண்புகளை எமது செயல்பாடுகளில் உறுதிபடப் பின்பற்றுதல்
உண்மை, நீதி, அமைதி மற்றும் வன்முறையற்ற மாற்றத்தை ஊக்குவித்தல்.
சமநீதியை உறுதிப்படுத்துதல், மேலாதிக்கச் சிறப்புரிமைகளைச் சவாலுக்குட்படுத்தல் மற்றும் அனைவரையும் பலப்படுத்தல்.
கூட்டொருமைப்பாட்டைக் கட்டியெழுப்புதல் மற்றும் பங்காளர் இணைவை வலுப்படுத்துதல்.
அனைவரையும் உள்ளடக்கிய பண்பை உறுதிப்படுத்துவதுடன், பன்முகத்தன்மை மற்றும் பல்வகைமையை முன்னிறுத்துதல்.
கற்றல் மற்றும் அறிவுப் பகிர்வில் ஈடுபாட்டுடன் இருத்தல்.
எங்கள் பணி
ஒரு சமநிலை சமூகத்தைக் கட்டியெழுப்புவதன் மீதான அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மக்களின் ஈடுபாடு மிகுந்த பங்கேற்பை ஊக்குவிப்பதற்கும் நாம் பணியாற்றுகிறோம். நிலையான அமைதி , நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவை மக்கள் பலப்படுத்தப்படும்போதும், பொறுப்புக்கூறல் நிலைநிறுத்தப்படும் போதும், பல்-பங்குதாரர் ஒருங்கிணைந்து பணியாற்றும் போதுமே சாத்தியமாகும் என்பது NTT இன் நம்பிக்கையாகும்.
எமது தடம்
இலங்கையின் பல்வேறு பிராந்தியங்களை உள்ளடக்கிய இந்த வரைபடம், ஓர் உள்ளூர் நிதிக்கொடை நிறுவனமாக NTT கொண்டுள்ள செயல்பாட்டுப் பரப்பைச் சித்தரிக்கிறது. சமூக அடிப்படையிலான அமைப்புகள் மற்றும் அடிமட்டச் செயற்பாட்டாளர்களுடனான எமது ஆழமான கைகோர்ப்பை இது வெளிப்படுத்துகின்றது. வளங்களைச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதோடு, பதிலளிக்கக்கூடிய மற்றும் சூழலுக்கு ஏற்ற நிதிக்கொடை அணுகுமுறைகள் ஊடாக சிவில் சமூகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
58 Partners
Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability
95 Partners
Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Co-existence | Narratives | Knowledge | Citizenship | Public institutions and accountability
44 Partners
Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Co-existence | Narratives | Knowledge
43 Partners
Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Citizenship | Public institutions and accountability
48 Partners
Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability
33 Partners
Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Citizenship | Public institutions and accountability
40 Partners
Economic Justice | Gender justice | Access to legal remedies | Emerging issues | Solidarity | Health equity | Disability rights | Care | Citizenship | Public institutions and accountability
37 Partners
Emerging issues | Solidarity | Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care
48 Partners
Economic Justice | Gender justice | Access to legal remedies | Health equity | Disability rights | Care | Emerging issues | Solidarity | Co-existence | Narratives | Knowledge
Explore the map to view our
grantee partners across Srilanka